1 யூனியன் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு இன்று தேர்தல் முடிவுகள்!

02 May 2021

இந்தியாவில் இன்று ஒரு யூனியன் பிரதேசம் உட்பட நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகயுள்ளன.


தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவின் இறுதி முடிவுகள் இன்று எண்ணப்படுகிறது.‌ 

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.‌ கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி வாக்குகள் எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது