பாஜக மகளிரணியின் தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

28 October 2020

பாஜக மகளிரணியின் தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.


தமிழக பாஜகவில் மாநில துணைத் தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன் என்பது குறிப்பிடதக்கது.