கொரோனாவுக்கு இன்று மட்டும் 57 பேர் பழி

17 October 2020

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று சனிக்கிழமை  57 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,529 ஆக அதிகரித்துள்ளது.