உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடரும்.

15 September 2021

மதுரை (15.09.2021)

.
கொடநாடு என்றாலே ஆங்கில படத்தை மிஞ்சும் மர்மங்கள்தான் உள்ளது. அங்கு சொத்து வாங்கியது பின்னர் பார்ட்னர் பிரித்தது வரை ஜெயலலிதா மரணம் முதல் கொலை , கொள்ளை வரைஉள்ளது மர்மாக . இதில் அதிமுகவினர் ஏன் எதிர்கிறார்கள் தற்போது தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.

மோடி, நிர்மலா சீத்தாராமன் இருக்கும் வரை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது.
சிவகங்கை MP. கார்திக் சிதம்பரம் பேட்டி

கொடநாடு என்றாலே ஆங்கில படத்தை மிஞ்சும் மர்மங்கள்தான் உள்ளது. அங்கு சொத்து வாங்கியது பின்னர் பார்ட்னர் பிரித்தது வரை ஜெயலலிதா மரணம் முதல் கொலை , கொள்ளை வரை மர்மாக உள்ளது.

அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கொலை செய்ய முயற்ச்சி

அங்கு கொலை | கொள்ளை நடந்துள்ளது.
இது குறித்து வழக்கினை உயர் நீதி மன்றமே விசாரிக்க உத்தவிட்டு தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. இதிலுள்ள மர்மங்கள் விரைவில் வெளிவர வேண்டும்
ஆனால் இந்த கொடா நாடு வழக்கை
அதிமுக ஏன் எதிர்கிறது என புரியவில்லை. 

பெட்ரோல், டீஸல் கேஸ் விலை மோடி இருக்கும் வரை குறையாது
பணமாற்றம் கொண்டுவந்தபின் நிதி நிலைமை உயராமல் தொடர்ந்து சரிந்து வருகிறது.
பெட்ரோல் டீஸல் விலை மாநில அரசு வரி தவிர செஸ் (கலால்) வரி மூலம் நேரடியாக மக்களிடம் வரி விதிக்கிறது.

மானியங்கள் வழங்காமல் பிரதமர் மோடி ஆகஸ்ட் 15ம் தேதி பல ஆயிரம் கோடி வெற்று  திட்டங்களை அறிவிக்கிறார்.

அதே போல 20 ஆயிரம் , 30 ஆயிரம் கோடி எனவெற்று அறிக்கைதான் நிதியமைச்சர் வெளியிடுகிறார்.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடரும். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம்

சிவகங்கை MP. கார்த்திக் சிதம்பரம் பேட்டி.

காரைக்குடியிலிருந்து சென்னை செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை M.P. கார்திக் சிதம்பரம் பேட்டி.

கொடநாடு என்றாலே ஆங்கில படத்தை மிஞ்சும் மர்மங்கள்தான் அங்கு சொத்து வாங்கியது முதல் கொலை , கொள்ளை வரை
அதிமுக ஏன் எதிர்கிறது என புரியவில்லை. தற்போதைய அரசு சிறப்பாக விசாரணை செய்து வருகிறது.

பெட்ரோல், டீஸல் கேஸ் விலை மோடி இருக்கும் வரை குறையாது

மானியங்கள் வழங்காமல் வெற்று அறிக்கைதான் நிதியமைச்சர் வெளியிடுகிறார்
அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கொலை செய்ய முயற்ச்சி

அங்கு கொலை | கொள்ளை நடந்துள்ளது.
இது குறித்து வழக்கினை உயர் நீதி மன்றமே விசாரிக்க உத்தவிட்டு தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. இதிலுள்ள மர்மங்கள் விரைவில் வெளிவர வேண்டும்
ஆனால் இந்த கொடா நாடு வழக்கை
அதிமுக ஏன் எதிர்கிறது என புரியவில்லை. 

பெட்ரோல், டீஸல் கேஸ் விலை மோடி இருக்கும் வரை குறையாது
பணமாற்றம் கொண்டுவந்தபின் நிதி நிலைமை உயராமல் தொடர்ந்து சரிந்து வருகிறது.
பெட்ரோல் ,டீஸல் விலை மாநில அரசு வரி தவிர செஸ் (கலால்) வரி மூலம் நேரடியாக மக்களிடம் வரி விதிக்கிறது. GST வரி என்று பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
வெளிநாடுகளில் GST |vaT என்ற வரிகள் செயலில் இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் குழப்ப நிலையில் உள்ளது.

'மானியங்கள் வழங்காமல் பிரதமர் மோடி ஆகஸ்ட் 15ம் தேதி பல ஆயிரம் கோடி வெற்று  திட்டங்களை அறிவிக்கிறார்.