இன்று ஒரே நாளில் 4000 பேர் கொரோனா பாதித்து இறப்பு

14 May 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 3,44,776 பேர் குணமடைந்தோர்; 4,000 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்


இதுவரை மொத்த பாதிப்பு: 2,40,46,809
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 2,00,79,599 
மொத்த இறப்பு: 2,62,317
சிகிச்சையில் உள்ளோர் : 37,04,893

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 17,92,98,584