இன்றைய புதிய கொரோனா பாதிப்பு நிலவரம்- இந்தியா

13 May 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 3,52,181 பேர் குணமடைந்தோர்; 4,120 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்


இதுவரை மொத்த பாதிப்பு: 2,37,03,665
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 1,97,34,82 
மொத்த இறப்பு: 2,58,317
சிகிச்சையில் உள்ளோர் : 37,10,525

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 17,72,14,256