இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் - இந்தியா

16 May 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 3,62,437 பேர் குணமடைந்தோர்; 4,077 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இதுவரை மொத்த பாதிப்பு: 2,46,84,077
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 2,07,95,335
மொத்த இறப்பு: 2,70,284
சிகிச்சையில் உள்ளோர் : 36,18,458

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 18,22,20,164