டாக்டர் அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...

24 January 2022

டாக்டர் அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் 
உளுந்தூர்பேட்டையில் மதியனூர் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் அனைவருக்கும் மாஸ்க் மற்றும் அரிசி காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஆ.முருகன், துணை தலைவர் 
இ.முருகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் திரு ஆ.சரவணன் அவர்கள் கலந்து கொண்டு  உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்...

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் கள்ளக்குறிச்சி மாவட்டம்...