15ராணுவ வீரர்களை காணவில்லை

04 April 2021

15ராணுவ வீரர்களை காணவில்லை சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் என் கவுன்ட்டரில் ஈடுபட்ட 15ராணுவவீர்களை காணவில்லை

சுக்மாவில் நடந்த சண்டயில் வீரமணமடைந்  5வீரர்களில் 2பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி சண்டையில் காயம்மடைந்த ராணுவ வீரர்கள் உள்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பாதுகப்பு படை நடத்திய என்கவுன்ட்டரில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.