ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்
22 October 2025
விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் நடைபெற்றது.
கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி வழிபாடு செய்தனர்.
- செய்தியாளர்
ஆ.ஆகாஷ்-விழுப்புரம்