முகப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
22 October 2025
விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அக்-22 இன்று அதிகனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - செய்தியாளர் ஆ.ஆகாஷ்-விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்