விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

22 October 2025

விழுப்புரம் மாவடத்திற்கு (அக்.22) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
மேலும் தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் என மொத்தம் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - சென்னை வானிலை ஆய்வு மையம். 
- செய்தியாளர்
ஆ.ஆகாஷ்-விழுப்புரம்