*அரசு பேருந்து விபத்து 40 பயணிகள் படுகாயம்*
அக்-22 காலை பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து திண்டிவனம் அருகே தலைகுப்புற கவிழ்ந்ததில் 40 பயணிகள் படுகாயமடைந்தனர்.மேம்பாலம் கட்டுமான பணிக்காக மாற்றுபாதையில் சென்றபோது விபத்து.
படுகாயமடைந்தவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.-
செய்தியாளர்
ஆ.ஆகாஷ் - விழுப்புரம்