கலசப்பாக்கம் பூண்டி மகான் ஆசிரமத்தில் தீபாவளி சிறப்பு பூஜை

20 October 2025

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள பூண்டி மகான் ஆசிரமத்தில் இன்று காலை தீபாவளி தினத்தை  சிறப்பு பூஜை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.