பொது மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

20 October 2025

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கலசப்பாக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் இன்று தீபாவளி தினத்தை ஒட்டி பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு பட்டாசு பாக்ஸ் இனிப்புகளை வழங்கினார் .அவருடன் வழக்கறிஞர் இணைய செயலாளர் சசிகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.