ஓபிஎஸ் ஐயா என் உயிரை காப்பாற்றுங்கள்!உதவி கரம் நீட்டிய OPS யின் இளைய புதல்வன் !

14 October 2020

ஓபிஎஸ் ஐயா என் உயிரை காப்பாற்றுங்கள்!உதவி கரம் நீட்டிய  OPS யின் இளைய புதல்வன் !

ஓபிஎஸ் ஐயா என் உயிரை காப்பாற்றுங்கள் என மருத்துவமனையிலிருந்து உதவிகேட்கும் தொண்டர், செய்தி அறிந்த மறு நொடியில் உதவி கரம் நீட்டிய  OPS யின் இளைய புதல்வன்  விப.ஜெயபிரதீப் !

35-ஆண்டுகளாக அஇஅதிமுக தொண்டராகவும் தற்பொழுதய கிளைக்கழக செயலாளராகவும் இருந்து வருபவர் விருத்தாசலம் ஒன்றியம் மணவாளநல்லூரை சேர்ந்த க.கோபாலக்கிருஷ்ணன்  தற்பொழுது சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐயா OPS  என் உயிரை காப்பாற்றுங்கள் என மிகவும் உருக்கமான காணோளியை பதிவேட்டம் செய்திருந்தார்

உதவும் கரங்கள் செயலாளர் அஇஅதிமுக IT WING பிரிவயை சேர்ந்த திரு தாராபுரம் ஆத்திக்  அவர்கள் உடனடியாக  மாண்புமிகு தமிழக துணை முதல்வர் OPS  இளைய தவப்புதல்வன்  VP.ஜெயபிரதீப் அவர்களிடம் தெரிவித்தார்

 கட்சியின் கடைக்கோடி தொண்டனுக்குதேவையான அனைத்து உதவிகளை செய்து கொடுத்து முழு மருத்துவ செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்.

இவை அஇஅதிமுக  வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது