அணைக்கட்டை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை அகற்ற மக்கள் கோரிக்கை

15 July 2021
படத்தை பார்க்கும்போது படர்ந்து விரிந்த ஆகாயத்தாமரை அருகில் கால்வாய் செல்வது போல தெரிகிறது அல்லவா?. ஆனால் இது அதுவல்ல. ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டைத்தான் ஆகாயத்தாமரைகள் இப்படி ஆக்கிரமித்து உள்ளது. எனவே அணையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட செய்தியாளர்.. விக்னேஷ்