தமிழகத்தில் 30,000 கடந்தது தினசரி தொற்று பாதிப்பு!

12 May 2021

தமிழகத்தில் புதிதாக இன்று 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் மட்டும் புதிதாக 
7564 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி; 1,49,853 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

19,508 பேர் குணமடைந்தனர்; 293 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 12,79,658; குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்த இறப்பு: 16,471