இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியா

29 April 2021



இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 2,69,507 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 3,645 பேர் உயிரிழப்பு!

இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்:
மொத்த பாதிப்பு:   1,83,76,524
குணமடைந்தோர்: 1,50,86,878     
சிகிச்சையில் உள்ளோர்: 30,84,814   
உயிரிழப்பு: 2,04,832 
தடுப்பூசி எடுத்துக்கொண்டோர்: 15,00,20,648