தொப்புளில்_எண்ணைய்_விட்டால் #சில_ஆரோக்கிய_நன்மைகள்…❓❗

14 June 2022

🔯#தொப்புளில்_எண்ணைய்_விட்டால்
#சில_ஆரோக்கிய_நன்மைகள்…❓❗

🈹 #தேங்காய்_எண்ணெய்

👉 இரவு தினசரி தூங்கும் முன்னர்
தேங்காய் எண்ணெய்யை தொப்புளில்விட்டால்……

▶இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்,

▶கண் வறட்சி காணாம போகும்.

▶வறண்ட சருமம் சரியாகும்.

▶வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும்.

▶சருமம் அழகாக இருக்கும்.

🈵 #சுத்தமான_நெய்_அல்லது
#வெண்ணெய்

👉இரவு தினசரி தூங்கும் முன்னர்
பசும்பாலால் தயாரித்த சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்யை தொப்புளில் விட்டு, அரை இன்ச் அளவுக்கு சுற்றித் தடவி மசாஜ் செய்து வந்தால்……

▶ சருமம் மென்மையாக மாறும்.

▶ பார்வைத்திறனும் மேம்படும்.

▶ சருமம் பளபளப்பாக காட்சியளிக்கும்.

▶ வெடித்த உதடு அழகாக மாறும்.

🔯 #ஆலிவ்எண்ணெய்

👉இரவு தினசரி தூங்கும் முன்னர்
ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் விட்டு சிறிது நேரம் மெதுவாக மென்மையாக சுற்றி மசாஜ் செய்தால்……

▶ இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் சீராக இயங்கும்.

▶ சோர்வு நீங்கும்.

▶ பொலிவான சருமமாக மாறும்.

▶ உடல் குளிர்ச்சி அடையும்,

▶ குழந்தைக்கு திட்டமிடுபவர்கள், இதை செய்தால் பலன் கிடைக்கும்.

🈹 #வேப்பஎண்ணெய்

👉இரவு தினசரி தூங்கும் முன்னர்
வேப்பெண்ணெய்யை தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால்……

▶ முகத்தில் உள்ள சிறு சிறு வெள்ளை திட்டுக்கள் மறையும்.

▶ வேப்பெண்ணெய்யை 2-3 துளிகள் தொப்புளில் விட்டால், முகத்தில் வரும் பருக்கள் சில நாட்களிலேயே மறைந்துவிடும்.சரும எரிச்சலுக்கு நல்ல தீர்வு.

🈯 #கடுகு_எண்ணெய்

👉இரவு தினசரி தூங்கும் முன்
கடுகு எண்ணெய்யை 3-4 துளிகள் அளவுக்கு தொப்புளில்விட்டால்……

▶வறண்ட மற்றும் பிளவுபட்ட உதடு சரியாகும்.

▶தொடர்ந்து இப்படிச் செய்தால், உதடு இளச்சிவப்பாகக் காணப்படும்.

▶ஆரோக்கியமாகவும் இருக்கும்.

▶வறண்ட மற்றும் சிவப்பான கண்கள் கூடச் சரியாகும்.

▶உதட்டில் தோல் உரியும் பிரச்சனையும் நிற்கும்.

▶உடல் நடுங்காது.

▶சோம்பலும் சொல்லிட்டு போயிடும்.

🈺 #விளக்கெண்ணெய்

👉 இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய்
3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும் போது………

▶ முழங்கால் வலி,

▶ மூட்டு வலி , கால் வலி

போன்றவை குணமாகின்றன.

🈷 #எலுமிச்சை_எண்ணெய்

எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

♉ #பாதாம்_எண்ணெய்

▶ சருமம் பளபளக்கிறது.

▶ முகம் இளமையாக மாறும்.

▶ சுருக்கங்கள் மறையும்.

தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

🈂  #நல்லெண்ணைய்

பெருங்காயத்தோடு நல்லெண்ணைய் வைத்து குழந்தை மற்றும் பெரியவர்கள் தொப்பிளில் மஜாஜ் செய்தது வந்தால்
வயித்து வலி குணமாகும்.

💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊

999 437 9988 ☎ 81 4849 6869

🇲🇻#திருநெல்வேலி_மேலப்பாளையம்.🇲🇻