மகிழ்ச்சி! மலர்ச்சி!!

31 March 2021

* எந்த நேரத்திலும் மகிழ்ச்சியாக இருங்கள்.
* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.
* விசுவாசத்தைக் கடைப் பிடித்து மன சாட்சியோடு இருங்கள்.
* மனிதனை மதிப்பது செயல்களால்தான் வெறும் நம்பிக்கையினால் அல்ல.
* உங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள்.
* மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது.

பைபில் பொன்மொழிகள்