வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

15 October 2020

சென்னை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.