பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்கள் மரியாதை

30 October 2020

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர் பாண்டியன் பங்கேற்று வணங்கினார் .

மதுரை மண்டல தலைவர் பரமக்குடி மதுரை வீரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் மானாமதுரை முருகன், மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருண்,தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.