சென்னையில் ஒரு சவரன் தங்கம் 36,664-க்கு விற்பனை

24 January 2022

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.36,664-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.4,583-க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.36,664-க்கும் விற்பனையாகின்றது.வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.68.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.68,800 ஆகவும் உள்ளது.

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,583
1 சவரன் தங்கம்............................... 36,664
1 கிராம் வெள்ளி............................. 68.80
1 கிலோ வெள்ளி.............................68,800

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,588
1 சவரன் தங்கம்............................... 36,704
1 கிராம் வெள்ளி............................. 69.00
1 கிலோ வெள்ளி.............................69,000