விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு கோவை போட்டி நடைபெற்றது.

09 December 2025

விழுப்புரம் மாவட்ட காவல்துறை

விழுப்புரம் மற்றும் திண்டிவனம் மது விலக்கு அமல் பிரிவு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சரவணன் IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில்

ஆய்வாளர் திரு.சுஜாதா அவர்களின் தலைமையில் கோலியனூர் அரசு பள்ளி மற்றும் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்களின் தலைமையில் திண்டிவனம் வால்டர் பள்ளியில் இன்று போதைப்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு ஓவியப்போட்டி கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

---PS Parthi