பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது

08 December 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த மைக்கேல்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய பெரியநாயகராஜ் வ/26 ( பிளம்பர்) என்பவரை மாணவியின் பெற்றோர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் எதிரியை POCSO சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.


---PS Parthi