உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது...
15 August 2025
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை
ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புதுவை ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் எண்டோகிரைனாலஜி துறை பேராசிரியர் டாக்டர்.சதீஷ்குமார் கமலநாதன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பள்ளியின் தாளாளர், இயக்குனர், முதல்வர், ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்...
சப் எடிட்டர், இரா.வெங்கடேசன்.