பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

01 November 2025

விழுப்புரம்: பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்


விழுப்புரம் வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் நேற்று அக்டோபர் 31 அன்று ஆய்வு செய்தார். அவர் மாணவ, மாணவியரின் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை பதிவேடு மற்றும் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.