காரைக்குடி அழகப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது .

03 December 2025

காரைக்குடி அழகப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார்  நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது இதில் 30-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர் மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் பிரயாம்பல் வாசிக்கப்பட்டு, நம் நாட்டின் இந்திய அரசியலமைப்பை பற்றிய சிறப்புக்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திருமதி சாநிஷா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சி.எஸ்.ஐ.ஆர்- மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி கூடத்தின் இன் தலைமை விஞ்ஞானி திருமதி வி.சரஸ்வதி மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டதோடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் க.மனோஜ், செல்வி யுதிகா மற்றும் செல்வி கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.காரைக்குடி அழகப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது இதில் 30-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர் மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் பிரயாம்பல் வாசிக்கப்பட்டு, நம் நாட்டின் இந்திய அரசியலமைப்பை பற்றிய சிறப்புக்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்  சாநிஷா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சி.எஸ்.ஐ.ஆர்- மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி கூடத்தின் இன் தலைமை விஞ்ஞானி  வி.சரஸ்வதி மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டதோடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்  க.மனோஜ், செல்வி யுதிகா மற்றும் செல்வி கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.காரைக்குடி அழகப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது இதில் 30-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர் மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் பிரயாம்பல் வாசிக்கப்பட்டு, நம் நாட்டின் இந்திய அரசியலமைப்பை பற்றிய சிறப்புக்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திருமதி சாநிஷா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சி.எஸ்.ஐ.ஆர்- மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி கூடத்தின் இன் தலைமை விஞ்ஞானி திருமதி வி.சரஸ்வதி மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டதோடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் க.மனோஜ், செல்வி யுதிகா மற்றும் செல்வி கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.காரைக்குடி அழகப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது இதில் 30-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர் மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் பிரயாம்பல் வாசிக்கப்பட்டு, நம் நாட்டின் இந்திய அரசியலமைப்பை பற்றிய சிறப்புக்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திருமதி சாநிஷா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சி.எஸ்.ஐ.ஆர்- மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி கூடத்தின் இன் தலைமை விஞ்ஞானி திருமதி வி.சரஸ்வதி மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டதோடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு க.மனோஜ், செல்வி யுதிகா மற்றும் செல்வி கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.காரைக்குடி அழகப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது இதில் 30-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர் மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் பிரயாம்பல் வாசிக்கப்பட்டு, நம் நாட்டின் இந்திய அரசியலமைப்பை பற்றிய சிறப்புக்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திருமதி சாநிஷா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சி.எஸ்.ஐ.ஆர்- மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி கூடத்தின் இன் தலைமை விஞ்ஞானி வி.சரஸ்வதி மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டதோடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் க.மனோஜ், செல்வி யுதிகா மற்றும் செல்வி கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.காரைக்குடி அழகப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது இதில் 30-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர் மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு நம் நாட்டின் பிரயாம்பல் வாசிக்கப்பட்டு, நம் நாட்டின் இந்திய அரசியலமைப்பை பற்றிய சிறப்புக்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்  சாநிஷா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சி.எஸ்.ஐ.ஆர்- மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி கூடத்தின் இன் தலைமை விஞ்ஞானி திருமதி வி.சரஸ்வதி மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டதோடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு க.மனோஜ், செல்வி யுதிகா மற்றும் செல்வி கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.