கன்னியாகுறிச்சி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா
03 December 2025
பட்டுக்கோட்டை வட்டம் கன்னியாகுறிச்சி ஸ்ரீ வடிவழகியம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
செய்தியாளர் கனிகை பரமேஸ்வரன்