ரெட் அலர்ட்

21 October 2025

வானிலை ஆய்வு மையம் விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
மேலும் கடலூர், நாகை, தஞ்சாவூர்,மயிலாடுதுறை,திருவாரூர்  புதுக்கோட்டை,  உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று (21/10/2025) ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
 
- ஆ.ஆகாஷ் - விழுப்புரம்