மாநில அளவில் சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற மாணவியை பாராட்டிய ,சிலம்பம் ஆசான் சீனிவாசன்
17 December 2025
மாநில அளவில் சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற மாணவியை பாராட்டிய ,சிலம்பம் ஆசான் சீனிவாசன்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தால் நடத்தப்பட்ட மாநில அளவில் சப் ஜூனியர் எடை பிரிவில் 31டு 34 பிரிவில்
மாணவி K. A. தர்ஷினி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் ஓம் குண்டலி சிலம்பாட்ட பயிற்சி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.