சேலம் விமான நிலையம் தடையில்லா பேருந்து வசதி

11 December 2025

சேலம் விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது, ‘சேலம் விமான நிலையத்தில் இண்டிகோ விமான போக்குவரத்து  நேரம் தவராமல் தடை இன்றி நடந்து வருகிறது. பயணிகளுக்கு தேவையான அடிப்படைவசதிகள் ,உதவிகள் ,தேவைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அறிவித்தார்.

கொற்றவை குமரேசன்.