திமுகவின் வெற்றி வாக்குச்சாவடி கூட்டம்

14 December 2025

கரூர் மாவட்ட திமுக செயலாளர்V .செந்தில் பாலாஜி அவர்களின் ஆணைக்கிணங்க தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தாந்தோணி மேற்கு ஒன்றிய வார்டு 1, 2, 3 இன்று திமுகவின் வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட துணைச் செயலாளர் பூவை ரமேஷ்பாபு அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள், தொண்டர்கள் பகுதி,ஒன்றிய செயலாளர் கலந்து கொண்டனர்.