கரூர் மாவட்ட திமுக செயலாளர், மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு வி செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி, தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின் வழியும் தாந்தோணி மேற்கு ஒன்றிய பொது மக்களுக்கு இன்று காலை திமுக நிர்வாகிகள் இல்லங்களுக்குச் சென்று வருடாந்திர நாட்காட்டி வழங்கினர்.