கரூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்
திரு எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்களின் ஆணைப்படி மாநகர மத்திய வடக்கு பகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் திரு.
வை.நெடுஞ்செழியன் மற்றும்
திரு சி.பி.எஸ் விசாகன் அவர்களின் ஆலோசனை படியும், மத்திய வடக்கு பகுதி கழக செயலாளர் திரு.ஆண்டாள் தினேஷ் அவர்களின் தலைமையில்,மாநகர மத்திய வடக்கு பகுதி 22 வது வார்டு கழக செயலாளர் திரு. இரா.பிரபாகரன் அவர்களின் ஏற்பாட்டில்,இன்று (14.12.2025)
நம் கழகத்தின் புது வருடத்திற்கான தினசரி காலண்டர் வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் மாநகர மத்திய வடக்கு பகுதி பொறுப்பாளர்
திரு பழமண்டி சுப்பிரமணியன் அவர்களும்,22 வது வார்டு 154 வது பூத் பொறுப்பாளர் திரு சதீஷ் அவர்களும்,
152 வது பூத் பொறுப்பாளர் திருமதி.அழகுநாச்சி அவர்களும் மற்றும் வார்டு கழகப் பொறுப்பாளர்களும், பூத் பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.