கரூர் மாவட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக செயலாளர் நடத்தும் பெண்களுக்கான மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி நடைபெறுகிறது. போட்டியானது வருகின்ற(13/12/2025) சனிக்கிழமை காலை 8:30 மணியளவில் ஆபிஸர்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறதுஇவ்விழாவை கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பரிசுகள் வழங்குகின்றார். போட்டியில் 14,17, 19 மற்றும் பொது பிரிவு என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் ,இரண்டாம், மூன்றாம் பரிசுகளுடன் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது..