கரூர் மாவட்டம், புத்தம்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஜவுளி பூங்கா நுழைவு வாயில் திறப்பு விழா இன்று காலை கரூர் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் தொழில் முனைவர்கள், ஜவுளி பூங்கா ஊழியர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.