விவசாயிகள் போராட்டம் பி ஆர் பாண்டியன் விடுவிக்க கோரி விவசாய மக்கள்

08 December 2025

விவசாயிகள் போராட்டம் 
பி ஆர் பாண்டியன்  விடுவிக்க கோரி 

விவசாயிகளின் போராளி ஐயா பி ஆர் பாண்டியன்  விடுவிக்க கோரி 08.12.2025 பெரியபாளையத்தில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக ஓஎன்ஜிசிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர்
வினோத். R
கும்மிடிப்பூண்டி
கொற்றவை நியூஸ்