குமரி:தீபாவளி அன்று பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழப்பு

05 November 2025

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மேல உடையப்பன் குடியிருப்பில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழப்பு.

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பட்டாசு கொளுத்து என கூறிய பக்கத்து பெண் சந்திரதேவி மீது தற்கொலைக்கு தூண்டியதாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.