ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்னாபிஷேகம்

05 November 2025

இராஜபாளையம் தாலுகா,  சோழபுரம் ஸ்ரீ விக்கிரம பாண்டீஸ்வரர் குழல்வாய் மொழி அம்பாள் சமேத கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிசேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அபிஷேக ஆராதனையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.