முகப்பு கந்த சஷ்டி திருவிழா
22 October 2025
சோழபுரம் ஶ்ரீ விக்ரம பாண்டீஸ்வரர் சுவாமி. குழல்வாய்மொழி அம்பாள் சமேத கோவிலில் ஆறுநாள் சஷ்டி திருவிழா தொடங்கிய நிலையில் முதல் நாளான இன்று ஶ்ரீவள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. Kalpu's kotravai reporter
Public -News
கலைக்கல்லூரி சாலையில் குழி