கலைக்கல்லூரி சாலையில் குழி
23 October 2025
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி சாலையில் குழி மற்றும் மழைநீர் தேக்கம்
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதை அகற்றுவதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரத்தில் மிக முக்கியமான கல்லூரியான அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சாலையில் கல்லூரி மாணவர்கள் சாலையை பயன்படுத்தும் உடையாமல் தவித்து வருகின்றனர்.
- செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்