இனி வரும் காலங்களில் Truecaller தேவையில்லை

11 December 2025

இப்பொழுது அனைத்து ஃபோன்களிலும் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. 

நம் மொபைலில் சேமிக்கப்படாத எந்த ஊர் எண்ணில் இருந்து வந்தாலும் அது யாருடைய எண் என்று கண்டுபிடிப்பதற்காக ட்ரூ காலர் நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். 

தெரியாத தொலைபேசி எண் எது வந்தாலும் அது யாருடையது என்று அதில் நமக்கு காட்டிக் கொடுக்கும். 

இப்பொழுது அனைத்து மொபைல்களிலும் தொலைதொடர்பு நிறுவனம் Trai முக்கிய அறிவிப்பு வெளியிட்டது அது என்னவென்றால் இனி அனைத்து மொபைல் களிலும் தெரியாத எண்ணில் இரந்து
 அழைத்து வந்தால் அது யாருடைய என்னில் இருக்கிறது என்று பெயரோடு காட்டிக் கொடுக்கும் இது அடுத்தடுத்து அனைத்து 
இதனால் நமக்கு ட்ரூ காலர் என்ற தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் நாம் யாருக்கும் தேவைப்படாது இது ஒரு நல்ல முடிவு தான்.


---PS Parthi