தீபாவளி பரிசு வழங்கும் பணி தீவிரம்
19 October 2025
கரூர் மாவட்டம் தாந்தோணி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வார்டு 147 முதலியார் தெரு பகுதியில் இன்று காலை கரூர் மாவட்டம் திமுக மாவட்ட செயலாளர், மேற்கு மண்டல பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க இன்று காலை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.