அருமருந்தாகும் குப்பைமேனி...

17 November 2025

நாம் அனைவரும் நன்கு அறிந்த குப்பைமேனி செடியின் மருத்துவ பயன்கள் ஏராளமானதாகும். குப்பைமேனியின் இலையை அரைத்து தயாரிக்கப்படும் வசை தொழில் உள்ள தீக்காயத்திற்கு சிறந்த மருந்தாகும். மேலும் குப்பைமேனி இலையின் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றில் உள்ள உருளை புழுக்கள் அழியும். மேலும் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனைகளுக்கு குப்பைமேனி இலைகளை அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு இந்த குப்பைமேனி சிறந்த தீர்வை அளிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்த குப்பைமேனி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.