தி மு க சார்பாக பனையூரில் தெருமுனை பிரச்சாரம்

10 December 2025

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தாலுகா பனையூரில் தி மு க கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட  செயலாளரும் சங்கரன்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்   உயர்திரு E.ராஜாஈஸ்வரன் அவர்களின் ஆணைக்கினங்க‌ சங்கரன்கோவிலில் வடக்கு ஒன்றியம் பனையூர் வாக்கு சாவடி எண் 206ல் தெருமுனை கூட்டம் 10/12/25 அன்று மாலை 5.30 மணியளவில் தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணன் USD சீனிவாசன் அவர்கள் தலைமையில் பனையூர் கிராமத்தில் கழக சாதனை விளக்க தெருமுனை கூட்டம்  நடைபெற்றது  கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  மாநில மாவட்ட  ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மகளிரணி சகோதரிகள் கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் வாக்கு சாவடி முகவர்கள் (BLA2)  இணைய தள பாகமுகவர்கள(BDA)  மற்றும் கழக மூத்த முன்னோடிகள் உறுப்பினர்கள் பலர்‌ கலந்து கொண்டனர்