மழைநீரில் மூழ்கிய உப்பளங்கள்
23 October 2025
மழைநீரில் மூழ்கிய உப்பளங்கள்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 3500 க்கும் மேற்பட்ட உப்பளங்கள் நீரில் மூழ்கி ஏரி போல் காட்சியளிக்கிறது. இதனால் 2500 க்கும் மேற்பட்ட உட்பளத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களால் முதலீடு செய்த தொகையையும் திரும்ப பெற முடியவில்லை என வேதனை தெரிவித்து வருகின்றனர்.