திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஒட்டிபட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் நிலக்கோட்டையை சேர்ந்த சதீஸ் மற்றும் மைக்கேல் பாளையம் இராயப்பன்பட்டியை சேர்ந்த கிரிஸ்டோபர் என்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர் தகவலறிந்து வந்த செம்பட்டி காவல்
ஆய்வாளர். சரவணன் மற்றும் சார்பு ஆய்வாளர். பிரான்சின் தீபா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிருபர் த. பிரபாகரன்
திண்டுக்கல்