கப்பற்படையில் சேர விருப்பமா...!

03 October 2020

கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கப்பல் அகாடமியில் நான்காண்டு பி.டெக்., படிப்பும், அதன் பின் வேலையில் சேருவதற்கு விருப்பமுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: எஜிகேஜன் பிராஞ்ச், எக்சிகியூட்டிவ் & டெக்னிக்கல் பிராஞ்ச்

மொத்த காலியிடங்கள்: 34(எஜிகேஜன் பிராஞ்ச்-5, எக்சிகியூட்டிவ் & டெக்னிக்கல் பிராஞ்ச்–29)

வயதுவரம்பு: 2.7.2001 முதல் 1.1.2004க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70 சதவீதம், ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2020 ஜே.இ.இ., (மெயின்) தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஜே.இ.இ., (மெயின்) தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும். வின்னப்பக்கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்: 20.10.2020.

மேலும் விபரங்களுக்கு  www.govtjobsdrive.in/wp-content/uploads/2020/09/Indian-Navy-Official-Notification-PDF.pdf என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.